சாலை அமைப்பது எப்போது?

Update: 2023-07-12 18:05 GMT

வேலூர் சத்துவாச்சாரி டபுள்ரோடு பகுதியில் இருந்து புத்தர் தெரு செல்லும் புதுசக்தி நகர் உள்ளது. இங்கு சாலை அமைக்க கடந்த ஆண்டு பள்ளம் தோண்டப்பட்டது. இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. சாலையில் கழிவுநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கணேசன், வேலூர்.

மேலும் செய்திகள்