சாலையில் ஓடும் தண்ணீர்

Update: 2023-01-22 13:27 GMT

ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து புத்துக்கோவில் செல்லும் சாலையில் பெரிய கம்பியம்பட்டு அருகே உள்ள சாலையில் தினமும் தண்ணீர் செல்வதால் தார் சாலை பாசி பிடித்து வழுக்குகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் வழுக்கி விழும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையில் செல்லும் தண்ணீரை தடுக்கும் வகையில் பாலம் அமைத்துத் தர வேண்டும்.

-இல.குருசேவ், கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்