வேலூர் அல்லாபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை தினமும் ஏராளமான பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். ரெயில் வருவதற்காக மூடப்பட்ட கேட்டை ஒரு சிலர் ஆபத்தை உணராமல் இருசக்கர வாகனங்களில் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.