ஜோலார்பேட்டை அடுத்த தில்லைநகரில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் புதியதாக தார் சாலை அமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இந்நாள் வரை எடுக்க வில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தில்லை நகர் பகுதியில் தார்ச்சாலை போட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ், தில்லை நகர்.