ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் சாலை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாபு, ஆம்பூர்.