சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-03-26 17:12 GMT

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சாலைகள் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. சாலை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்