சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-21 20:51 GMT

ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஊசிநாட்டன் வட்டம் பகுதியில் தார் சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

-பா.அருண்குமார், சந்தைக்கோடியூர்.

மேலும் செய்திகள்