சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2024-06-23 17:56 GMT

காட்பாடி-வேலூர் சாலையில் இருந்து காங்கேயநல்லூருக்கு செல்லும் சாலை பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டது. அந்தச் சாலையை இன்னும் சீரமைக்காமலேயே வைத்துள்ளனர். சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மூடி சாலையை சீரமைக்க வேண்டும்.

-பாலவேலாயுதம், காங்கேயநல்லூர்.

மேலும் செய்திகள்