சாலையை சரி செய்ய வேண்டும்

Update: 2023-10-04 16:51 GMT

வாலாஜா டோல்கேட் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் செல்லும் சாலை பகுதி மேடும் பள்ளமுமாக உள்ளது. இரவிலும் மழை பெய்யும் நேரங்களிலும் அந்த வழியாக வருவோர் சிரமப்படுகின்றனர். விபத்துகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், வாலாஜா.

மேலும் செய்திகள்