சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-08-23 17:39 GMT

ஆம்பூர் டவுன் பஜனை கோவில் தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும் பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்