சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-08-20 17:26 GMT

ஆம்பூர் டவுன் நகாண்டி தெருவில் சாலை மிகவும் மோசமாக மேடும், பள்ளமுமாக உள்ளது. நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உமர், ஆம்பூர்.

மேலும் செய்திகள்