சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-08-13 17:50 GMT

ஆம்பூர் டவுன் வாத்திமனை தெருவில் சாலை மோசமான நிலையில் உள்ளது. பல இடங்களில் மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முசாமில், ஆம்பூர்.

மேலும் செய்திகள்