சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-05-24 13:32 GMT

ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் இருக்கும் சாலை மிகவும் மோசமாக மேடு பள்ளமாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

-நசீர், ஆம்பூர்.

மேலும் செய்திகள்