திருப்பத்தூர் அருகே ஆண்டியப்பனூர் அணை நீர்த்தேக்கம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் சாலை கரடு முரடாகவும், குண்டும் குழியுமாகவும் உள்ளது. இதனால் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல சிரமமாக உள்ளது. சுற்றுலா தளமாக திகழும் ஆண்டியப்பனூர் அணைக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
-வெண்பிரணவ், திருப்பத்தூர்.