சாலையை சரி செய்ய வேண்டும்

Update: 2023-03-19 16:38 GMT

போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாம்பட்டு கிராமத்தில் இருந்து அத்திமூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்தச் சாலையில் செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இந்தச் சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வரதராஜன், போளூர்.

மேலும் செய்திகள்