சாலையை சீர் செய்ய வேண்டும்

Update: 2023-02-22 16:09 GMT

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.

-ஜியாவுதீன், சமூக ஆர்வலர், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்