சாலையை சீர்செய்ய வேண்டும்

Update: 2023-01-29 15:36 GMT

அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலக தெருவில் வசிக்கும் மக்கள் மெயின்ரோட்டுக்கு போகும்போது, சாலை வசதி சரியாக இல்லை. மேடும் பள்ளமுமாக உள்ளது. சாலையை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சகவள்ளிசெஞ்சீவி, அரக்கோணம்.  

மேலும் செய்திகள்