ஆம்பூர் வாத்திமனை பகுதியில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரபிக், ஆம்பூர்.