திருப்பத்தூர் டவுன் சிவராஜ்பேட்டை சத்தியாநகரில் 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்தப் பகுதி சாலை சேறும் சகதியுமாக உள்ளது. காலை தேவாலயங்களுக்கு வரும் மக்கள் மீது வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் வீசுகிறது. சாலைைய சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-குப்புசாமி, திருப்பத்தூர்.