ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரிமலையில் மலைப்பாதையில் 9-வது வளைவில் சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதம் அடைந்துள்ளது. சாலையில் சறுக்கிடும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். சாலையை தரமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருேகசன், ஜோலார்பேட்டை.