ராணிப்பேட்டை வக்கீல் தெருவில் இருந்து எல்.எப்.ரோடு, பிஞ்சி வழியாக பை-பாஸ் சென்றடையும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக தோல் தொழிற்சாலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாாிகள் சாலையை சீா் ெசய்ய வேண்டும்.
- கே.குணசேகரன், ராணிப்பேட்டை