வாணியம்பாடி சி.எல்.ரோடு வழியாக கச்சேரி ரோடு இணைக்கும் சாலை மிகவும் பழுதடைந்து. ஆங்காங்கே மேடு பள்ளங்களும், குண்டும் குழியுமாக இருப்பதால் அந்த வழியே செல்பவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
-ராமன், வாணியம்பாடி.