சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-12 10:06 GMT

ஆம்பூர் பெரியவரிக்கம் பகுதியில் தனியார் ேதால் ெதாழிற்சாலை உள்ள தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்யும் நேரத்தில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஹரிஹரன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்