வேலூரை அடுத்த துத்திக்காடு ரங்காபுரம் கிராமத்தில் சாலை வசதி இல்லை. தற்போது பெய்து வரும் மழையால் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்துக்கு செல்லும் சாலையை சரி செய்ய வேண்டும்.
-இளையராஜா, துத்திக்காடு, ரங்காபுரம்.