போளூர்-செங்கம் நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் பெரிய பெரிய பள்ளங்கள் உள்ளன. அந்தப் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். விபத்துகளும் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் தார் போட்டு நிரப்பி சமன் செய்ய வேண்டும்.
-ராஜா, போளூர்.