சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்

Update: 2025-03-02 20:00 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடையில் இருந்து வாலாஜா வரை செல்லும் எம்.பி.டி. சாலை குறுகியதாக உள்ளது. சாலையை அகலப்படுத்தாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் நடக்கின்றன. சாலையை இரு பக்கமும் விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்

சாலை சேதம்