ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புதுஓட்டல் தெருவு வழியாக ஜங்ஷன் பஸ் நிலையம் வரை செல்லும் சாலையில் நடுவில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு. இந்த நாள் வரை சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்கள் உள்ளிட்ட 2 சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.
எஸ்.ரமேஷ், சந்தைக்கோடியூர்.