சாலை பள்ளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-10 15:49 GMT

திருப்பத்தூர்-வாணியம்பாடி மெயின் ரோடு தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் இருந்து கருப்பனூர் செல்லும் தார் சாலை புதிதாக போடப்பட்டு ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனி, திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்