பொது வழியை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-30 17:09 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் ரெட்டியூர் கிராமத்தில் பல தலைமுறைகளாக பொதுமக்கள் சந்தைக்கு சென்று வரும் வழி மோசமாக உள்ளது. இந்தப் பொது வழியில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மழைக்காலங்களில் செல்ல சிரமமாக உள்ளது. ஆகையால் இந்தப் பொது வழியை சீர் செய்து கொடுக்க வேண்டும்.

-விநாயகமூர்த்தி, ரெட்டியூர்.

மேலும் செய்திகள்