கல் குவியலை அகற்ற வேண்டும்
ஆரணி சூரிய குளம் அருகே சாலை அமைக்கும்போது தோண்டப்பட்ட பழைய தார் சாலை மற்றும் கற்கள் சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளதால். போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவறி கீழே விழும் அவல நிலை இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக கல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன், ஆரணி