வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையின் நடுவே மின்கம்பம் நட பள்ளம் தோண்டப்பட்டது. மின்கம்பம் நட்டும் சில இடங்களில் பள்ளத்தை சரியாக மூட வில்லை. அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்ைத மூட வேண்டும்.
-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.