வேலூர் வள்ளலார் பகுதி 1-ல் குடிநீர் குழாயை பழுது பார்க்க பள்ளம் தோண்டப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்தில் சிக்குகின்றன. இந்தப் பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூட வேண்டும்.
-தேவநேசன், வேலூர்.