திருப்பத்தூரில் புதுப்பேட்டை ரோட்டில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் இணைப்பு பகுதியில் கால்வாய் கட்ட பள்ளம் தோண்டினார்கள். தோண்டிய பள்ளத்தை சரியாக மூடவில்லை. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தர், திருப்பத்தூர்.