பாதாள சாக்கடை பள்ளத்தை சரியாக மூடவில்லை

Update: 2022-08-26 10:46 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சாலை திருப்பத்தில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடாததால் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வம், சமூக ஆர்வலர் வேலூர்

மேலும் செய்திகள்