சுடுகாட்டுக்கு பாதை வசதி தேவை

Update: 2023-09-20 18:02 GMT

கலவை தாலுகா அப்பாதுரைப்பேட்டை சுடுகாடு பகுதிக்கு உடல்களை எடுத்துச்செல்லும் பாதையில் புல், செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது, போதிய வழியில்லை. சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சரி செய்து கொடுக்கும் படி கூறியும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இனியாவது, பேரூராட்சி நிர்வாகம் சுடுகாட்டுக்கு பாதை வசதியை ஏற்படுத்தி தருமா?

-சதிஷ், கலவை. 

மேலும் செய்திகள்