திருப்பத்தூர் அருகே தர்மபுரி சாலையில் குனிச்சி கிராமம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற தலைப்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் கட்டும் பணி பல மாதங்களாக நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விபத்துகள் நடக்கிறது. எனவே பல மாதங்களாக நடந்து வரும் தரைப்பாலம் கட்டும் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.