பாலம் அமைக்கும் பணிைய விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2022-11-09 11:04 GMT

கண்ணமங்கலம்-படவேடு செல்லும் ரோட்டில் காளசமுத்திரம் கிராமத்தில் மந்தைவெளி பகுதியில் 2 சிறு பாலங்கள் அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக அந்த வழியில் வாகனங்கள், பொதுமக்கள் செல்ல சிறிய மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சிறு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

-ஜெயசீலன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்