பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும்

Update: 2025-02-16 19:46 GMT

ஆற்காடு பைபாஸ் சாலை தனியார் கல்லூரி அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டது. இதுவரை 30 சதவீத வேலைகள் கூட நடக்கவில்லை. இந்தப் பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் சாலை குறுகி காணப்படுகிறது. இதனால் விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே பாலத்தை விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணவாளன், ஆற்காடு.

மேலும் செய்திகள்