வேலூர் சத்துவாச்சாரியில் பழைய முருகன் தியேட்டர் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயை கடந்து செல்ல பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்து, பள்ளமாகி ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முகமதுரபி, வேலூர்.