திருப்பத்தூர் அருகே லக்கிநாயக்கன்பட்டியில் இருந்து பதனவாடி வரை செல்லும் சாலை கரடுமுரடாக உள்ளது. தார் சாலை அமைக்க பணி தொடங்கியும் இன்னும் நிறைவடையாத காரணத்தால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோகன், திருப்பத்தூர்