தார் சாலை போட வேண்டும்

Update: 2022-08-07 14:16 GMT

திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலைகள் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் வட ஆக்ரஹாரம், சிவராவ்தெரு, வடக்கு முத்தப்பர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் இன்னும் தார் சாலை போடாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தார் சாலை போட வேண்டும்.

ஜான்பிரிட்டோ, திருப்பத்தூர் 

மேலும் செய்திகள்