ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள் வாலாஜாவுக்கு வாலாஜா சுடுகாடு சாலை வழியாகவே வரவேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் இந்தச் சாலையை தவிர்த்து அனந்தலை அண்ணாமலையார் தெருவழியாகவே வந்து செல்கின்றன. இதனால் இந்தச் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளது. உடனடியாக தார் சாலை போடப்பட வேண்டும்.
-சுரேஷ், அனந்தலை.