வந்தவாசியில் கம்பன் நகரில் உள்ள தெருவில் மழை நீரால் சாலை முழுவதும் சேரும் சகதியுமாக உள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோர், அலுவலக பணியாளர்கள் அனைவரும் மிகச் சிரமத்துடனும் அச்சத்துடனும் நடந்து செல்கிறார்கள். உடனே அரசு நடவடிக்கை எடுத்து தார்சாலை அல்லது சிமெண்டு சாலையாக போட வேண்டும்.
-மனோஜ்குமார், வந்தவாசி.