தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-08-19 16:21 GMT

திருப்பத்தூரில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள், பல வருடங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. அதேபோல் பூங்காவனத்தமன் கோவில் தெருவில் தார் சாலை அமைக்கப்படவில்லை. தற்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. நகராட்சி நிர்வாகம் தாா் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

எஸ்.இ.தண்டபாணி, திருப்பத்தூர்

மேலும் செய்திகள்