தார் சாலை அமைத்துத்தர வேண்டும்

Update: 2023-05-17 17:33 GMT

கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஏரிக்கரை பகுதியில் இருந்து ஜல்லியூர் வரை செல்லும் சாைல, பெரியகரம் ஊராட்சி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பகுதியில் சேருகிறது. இந்தச் சாலை தற்ேபாது மோசமான நிைலயில் உள்ளது. இந்தப் பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.

-கே.சாந்தகுமார், ஒன்றிய கவுன்சிலர், திருப்பத்தூர்

மேலும் செய்திகள்