திருப்பத்தூர் டவுன் சிவனார் தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை போடப்படவில்லை. தற்போது கால்வாய் கட்டும் பணி முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.
-ராஜே ஷ்குமார், திருப்பத்தூர்.