தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-09-29 16:57 GMT

திருப்பத்தூர் வடக்கு முத்தப்பன் ெதருவில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பள்ளத்தில் மண் கொட்டப்பட்டு இன்னும் தார் போடப்படாமல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்