தார் சாலை பழுது

Update: 2023-03-19 16:29 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வளத்தூரில் இருந்து ராசம்பட்டி செல்லும் தார் சாலை பழுதடைந்துள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-டி.ஜோதிகணேசன், வளத்தூர். 

மேலும் செய்திகள்