தார் சாலை சேதம்

Update: 2025-01-19 18:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாைளயம் ஒன்றியம் தாமரைப்பாக்கம்-கீழ்தாமரைப்பாக்கம் சாலை முதல் வேட்டைக்காரன் கொட்டாய் வரை ரூ.28½ லட்சத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. அந்தச் சாலை போட்டு ஒரு மாதத்திலேயே ஒருசில இடங்களில் பெயர்ந்து விட்டது. சாலையில் சேதம் அடைந்த பகுதியில் கூடுதலாக தார் ஊற்றி சீரமைப்புப் பணியை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

-அய்யப்பன், தாமரைப்பாக்கம்.

மேலும் செய்திகள்