தாா் சாலை அமைப்பாா்களா?

Update: 2022-08-03 13:33 GMT

திருப்பத்தூாில் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் இருந்து சேலம் மெயின் ரோட்ைட இணைக்கும் அந்தனேரி குறுக்கு சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினரும், மாவட்ட நிா்வாகமும் தார் சாலை அமைப்பாகளா?.

ராஜேஷ் திருப்பத்தூர்

மேலும் செய்திகள்